முதுகை முறுக்கேற்றி ரசிகர்களை கிக்கேற்றிய சுனிதா – கிளாமர் போட்டோ வைரல்..!

0

விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் சீசனின் மூலம் பிரபலமான சுனிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சுனிதா – வைரல் போட்டோ..!

விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் சீசனின் மூலம் பிரபலமானவர் சுனிதா. காமெடி, நடனம், பாடுவது போன்ற பல திறமைகளைக் கொண்டவர். நடனத்தில் மேல் கொண்ட மோகத்தினால் சினிமாவில் எப்படியாவது இடம் பிடித்து விடலாம் என்று சின்னத்திரையில் நடித்து வந்தார்.

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நம்ம சுனிதாவா என்று வாயைப் பிளந்து பார்த்து வருகின்றனர்.

நான் ஒன்னும் வனிதாவின் 5வது புருஷன் கிடையாது – வெளுத்து வாங்கும் காமெடி நடிகர்..!

View this post on Instagram

“Be as you wish to seem.” -Socrates

A post shared by Sunita/Pinks (@starsunita) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here