தமிழகத்தில் காலை உணவு திட்ட அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு., அரசாணை வெளியீடு!!!

0
தமிழகத்தில் காலை உணவு திட்ட அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு., அரசாணை வெளியீடு!!!
தமிழகத்தில் காலை உணவு திட்ட அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு., அரசாணை வெளியீடு!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தில் பொங்கல், கிச்சடி ஆகியவையுடன் சிறுதானிய உணவுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான பொறுப்புகளை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பணி பொறுப்புகளுடன் கூடுதலாக கண்காணிக்கும் பணிகளும் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here