விரைவில் உருவாகிறது ஜிகர்தண்டா 2 – இயக்குனர் வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

0
விரைவில் உருவாகிறது ஜிகர்தண்டா 2 - இயக்குனர் வெளியிட்ட  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் வெளியான,  ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம்  விரைவில் உருவாக உள்ளதாக படத்தின் இயக்குனர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அறிவிப்பு:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிப்பில்  கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்தப் படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய, பாபி சிம்ஹாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு எட்டு வருடங்கள் கடந்துள்ளது. இதனை, கொண்டாடும் வகையில் #8yearsofJigarthanda என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பயங்கரமாக வைரலானது.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் #8yearsofJigarthanda  என்ற ஹேஷ்டேக் உடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், ஜிகர்தண்டா படம் விரைவில் உருவாக இருப்பதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அப்டேட்டை, ரசிகர்கள் பரவலாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here