10,000 பந்துகளை பறக்கவிட்ட இந்திய வீராங்கனை., 225 விக்கெட் வீழ்த்தி அதிரடி., 5 ஆம் இடம் பிடித்து அசத்தல்!!

0

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி தனது கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இவர் இந்திய அணிக்காக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர் இந்திய பெண்கள் அணிக்காக 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,005 பந்துகளை வீசியுள்ளார். அதில் கிட்டத்தட்ட 255 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனை தொடர்ந்து பெண்கள் கிரிக்கெட்டில் 10000 பந்துகளை வீசிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் அடைந்தார்.

IND vs SA T20.., முக்கிய வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்?? உண்மையை உடைத்த BCCI!!

இவ்வளவு சாதனை படைத்த கோஸ்வாமி இந்திய அணியில் ஒருந்து ஓய்வு பெற்றது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் ICC பெண்கள் ஒருநாள் தொடருக்கான பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here