முதுகில் ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட புகைப்படம்!

0
முதுகில் ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட புகைப்படம்!

தடக் எனும் ஹிந்தி படத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படமே வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. பின்பு Ghost Stories, Good Luck Jerry ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிலிம்பேர் விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை வெறும் 6 தான். இருப்பினும் முன்னணி நாயகிகளுக்கு உண்டான மவுசு இவருக்கும் நிலவி வருகிறது.

பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். தற்போது முழு முதுகும் தெரிய தன் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here