அது டிரஸ் தானா?? ஸ்ரீதேவி மகளின் ஸ்கின் கலர் உடையை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!!!

0

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் இவர், ஸ்கின் கலரில் டைட்டான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்களை வரையறை இல்லாமல் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஜான்வி கபூர், பாலிவுட்டில் தடாக் என்ற படத்தின் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார். ஆனால் இப்படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. பின்னர் இவருக்கு குஞ்சான் சக்ஸேனா:தி கார்கில் கேர்ள், ரூஹி என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. இந்த ரூஹி படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.தற்போது ஜான்வி கபூர், தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் சிக்கனம் காட்டாத இவர் தொடர்ந்து தினுசு தினுசாக இளசுகளை சூடாக்கும் வண்ணம் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இறுக்கமான உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here