ஏம்மா.. பொது இடத்துக்கு இந்த கன்றாவி டிரஸ்லயா வருவ – ஜான்வி கபூரை கண்டபடி விளாசும் நெட்டிசன்கள்!

0
ஏம்மா.. பொது இடத்துக்கு இந்த கன்றாவி டிரஸ்லயா வருவ - ஜான்வி கபூரை கண்டபடி விளாசும் நெட்டிசன்கள்!
ஏம்மா.. பொது இடத்துக்கு இந்த கன்றாவி டிரஸ்லயா வருவ - ஜான்வி கபூரை கண்டபடி விளாசும் நெட்டிசன்கள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால், 2018 ஆம் ஆண்டு திரைப்படமான தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் Ghost stories, ருஹி ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடித்தது வெறும் 4 படங்கள் தான். இருப்பினும் பாலிவுட்டில் முன்னணி நாயகிகளுக்கு உண்டான மவுசு உடன் வலம் வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது மிலி, Mr And Mrs Mahi போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இளையராஜா இசையில் பாடும் நடிகர் வடிவேலு – இணையத்தில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்நிலையில் பட விழா ஒன்றுக்கு மோசமான உடையில் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here