நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

0
முடியெல்லாம் நரைத்து என்னவோ போல் ஆகிய நடிகர் ஜெயம் ரவி - மனுஷன் எப்படி ஆகிட்டார் பாருங்களேன்!!
முடியெல்லாம் நரைத்து என்னவோ போல் ஆகிய நடிகர் ஜெயம் ரவி - மனுஷன் எப்படி ஆகிட்டார் பாருங்களேன்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியின் இரண்டு மகன்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த ரவி அந்த படம் ஹிட் அடிக்கவே அவரின் பெயராகவே மாறியது. அதன் பிறகு எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியன் போன்ற படத்தில் நடித்து சாக்லேட் பாய் என்ற பெயரையும் பெற்றார்.

ரசிகர்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்தார். தனது அண்ணனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ரொமான்டிக் ஹீரோவில் இருந்து பேராண்மை திரைப்படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். ரசிகர்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது வரை நிலையான இடத்தையும் பிடித்துள்ளார்.

இப்பொழுதெல்லாம் கதைக்காக மட்டும் நடிக்காமல் மக்களுக்கு கருத்து சொல்லும் வகையில் நடித்தும் வருகிறார். அதனால் தான் இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகிக்கொண்டுள்ளது.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தனது தீவிர ரசிகையாக ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆரவ் மற்றும் ஆயன் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆரவ் தான் ‘டிக் டிக் டிக்’ படத்தில் அவருடன் நடித்தது. தற்போது அவரது மனைவி மற்றும் இரு மகன்களின் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here