வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை… வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!

0
வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை... வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!
வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை... வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!

விஜய் டிவியின் மக்களின் வரவேற்பை பெற்று வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகாவாக நடித்தவர் ஜெனிபர். இவருக்கு தற்போது வளைகாப்பு விழா நடந்துள்ளது. அந்த தருண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை... வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!
வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை… வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மக்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்லில் குடும்ப வாழ்க்கையில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்களின் துயரங்கள், கஷ்டங்களை அடிப்படையாக வைத்து கதை நகர்கிறது. மேலும் இந்த சீரியலில் கதையின் நாயகி பாக்கியா தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை... வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!
வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை… வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!

மேலும் இந்த சீரியலில் பாக்கியாவின் உற்ற தோழியாகவும், பாக்கியாவின் முன்னாள் காதலியாகவும் நடித்து வந்த ஜெனிபர், தீடிரென அந்த சீரியல் விட்டு விலகினார். அதற்கு காரணமாக அவர் கூறிய காரணங்களில் ஒன்று தான் கர்ப்பமாக இருப்பது தான். இந்நிலையில் இவர் கர்ப்பம் தரித்த சில மாதங்களில் இருந்து இவர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை... வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!
வெண்பாவை தொடர்ந்து வளைகாப்பு கொண்டாடிய மற்றொரு விஜய் டிவி நடிகை… வெளியான ஹாப்பி கிளிக்ஸ்!!!

இந்நிலையில் தற்போது இவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவுக்கு அவரின் நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் சென்று வாழ்த்தி வருகின்றனர். மேலும் இந்த தருணத்திருக்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here