எனக்கு இப்படிப்பட்டவன் எல்லாம் வேணாம்… வருங்கால கணவர் பற்றி ஜெனியிடம் ஓப்பனாக தனது விருப்பத்தை கூறிய இனியா!!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், அதே சீரியலில் தனது நாத்தனாராக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும்  நேகா உடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

விஜய் டிவியில் வீட்டில் இருக்கும் பெண்களின் கனவுகள், இலட்சியங்கள், ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் பல விதமான கதாபாத்திரங்கள், வெவ்வேறு வித சூழ்நிலைகள் இவை அனைத்தையும் கடந்த சாதனை செய்ய துடிக்கும் பாக்கியா கதாபாத்திரம், குடும்பமா? காதல் கணவரா? என தவிக்கும் பாக்கியாவின் மருமகள் ஜெனி கதாபாத்திரம், ஏதாவது ஒன்றை செய்து சாதிக்க வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் எழில் கதாபாத்திரம் என பல்வேறு கதை அம்சங்களை தன்னகத்தே கொண்டது.

சீரியல் தான் அவ்வளவு விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறதே தவிர ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவர்கள் செய்யும் லூட்டிகளுக்கு அளவே இல்லை. அதாவது போட்டோஷூட் செய்வது, இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது என பல சேட்டைகள் செய்து வருகின்றனர்.

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து… யாருக்காக பாடுறீங்க ஷிவாங்கி!!!

அந்த வகையில் பாக்கியாவின் மருமகள் ஜெனி என்ற திவ்யா கணேஷ், இனியா உடன்  வேட்டை படத்தில் வரும் அக்காவுக்கு ஏத்த மாப்பிள்ளை பாடல் வரிகளுக்கு ஸ்கூட்டியில் சென்றவாறு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. மேலும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here