என்னது., ஜே ஜே பட ஹீரோயின் இவங்களா? ஆள் அடையாளமே தெரியாம இப்படி இருக்காங்களே!!

0
என்னது., ஜே ஜே பட ஹீரோயின் இவங்களா? ஆள் அடையாளமே தெரியாம இப்படி இருக்காங்களே!!
என்னது., ஜே ஜே பட ஹீரோயின் இவங்களா? ஆள் அடையாளமே தெரியாம இப்படி இருக்காங்களே!!

கோலிவுட் சினிமாவில் ஜே ஜே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் நடிகை பிரியங்கா. இதில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் ரசிகர்களின் கனவு நாயகியாக உருவெடுத்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை இழந்த இவர் பல வருடங்களுக்கு பிறகு கச்சேரி படத்தில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார். இப்படி இருக்கையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலானார். அதன் பின் அரசியலில் தன்னை ஈடுபடுத்தி இருந்தார்.

தமிழக பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே இதை செய்ய வேண்டும்.., தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை!!!

இந்நிலையில் சினிமாவுக்கு டாடா காட்டி சென்ற இவர் இப்போது எப்படி இருப்பார், அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இவரது ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது. அப்படி இவரது தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது இவற்றின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் உடல் எடை அதிகரித்து இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் இவரா பிரியங்கா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here