அட்லீ பாலிவுட்டில் ஜெயிச்சாரா? இல்லையா? “ஜவான்” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் உள்ளே!!

0
அட்லீ பாலிவுட்டில் ஜெயிச்சாரா? இல்லையா?
அட்லீ பாலிவுட்டில் ஜெயிச்சாரா? இல்லையா? "ஜவான்" படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் உள்ளே!!

இயக்குனர் அட்லீ படைப்பில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஜவான் படத்தின் திரை விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த அட்லீ வெற்றி இயக்குனராக பாலிவுட்டிலும் வலம் வரும் அளவுக்கு படத்தை கொடுத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஹீரோவாக நடித்த ஷாருக்கான் வரும் எல்லா சீன்களும் Goosebumps தான். சொல்லப்போனால் இதுவரை இல்லாத திரைக்கதையை அமைத்து அட்லீ மிரட்டியுள்ளார். காமெடி சீன்களும் எல்லா இடத்திலும் ஒர்கவுட் ஆகியுள்ளது. மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி அவர்களுடைய நடிப்பும் அல்டிமேட்டாக உள்ளது. மேலும் ஜெயிலர் படம் போலவே இந்த படத்திலும் அனிருத் பின்னணி இசை வெறித்தனமாக செய்துள்ளார். ஃபர்ஸ்ட் ஆப்பை விட செகண்ட் ஆப் எல்லாமே Goosebumps தான் போங்க. அட்லீ பாலிவுட்டில் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இப்படத்துக்கு ரேட்டிங் 5 க்கு 4 கொடுக்கலாம்.

தமிழகத்தில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை., இவர்களுக்கும் உரிமை உண்டு? ஐகோர்ட் உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here