இயக்குனர் அட்லீ மேல் இருந்த நட்புக்காக விஜய் செய்த காரியம் – புகழ்ந்து தள்ளிய ரசிகர் பட்டாளம்!!

0
சூப்பர் ஸ்டார் படத்தில் தளபதி விஜய் - பிரபல இயக்குனர் கொடுத்த மிரட்டல் அப்டேட்!!
விஜய் குடும்பத்துக்கே இந்த சிக்கல் இருக்கு - மகன், மகள் என எல்லோரையும் சுழட்டி அடிக்கும் பிரச்சனை!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும், ஜவான் படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜய், வாங்கிய சம்பளம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பெற்ற சம்பளம்:

அண்மையில் திருமணத்தை முடித்துக் கொண்ட நயன்தாரா, கணவருடன் தேனிலவுக்கு சென்றார். தேனிலவில் இருந்து திரும்பியதும், நயன்தாரா நேரடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்தப் படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

ஏற்கனவே, அட்லீ இயக்கத்தில் தெறி, பிகில்,  மெர்சல் என மூன்று படங்களில் நடித்ததால் விஜய்யும் அதற்கு சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, தளபதி விஜய் ஒரே ஒரு நாள் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்திற்காக விஜய் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை, என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இருந்த நல்ல நட்பின் காரணமாக விஜய் இந்த படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என, ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here