
இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு பெரும்பாலானோர் வேலை தேடி வருகின்றனர். இதற்கேற்ப கை நிறைய சம்பளத்துடன் பல முன்னணி ஐ.டி. நிறுவனங்களும் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த வேலைக்கு பேசிக் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் மட்டுமல்லாமல் ஒரு சில அட்வான்ஸ் கோர்ஸ்-ம் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மிக குறைந்த விலையில் தரமான பயிற்சிகளை வழங்கி வரும், பிரபலமான “EDEX TECH” நிறுவனம் “Best JAVA and Python” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Course மூலம் பயிற்சி பெறுபவர்களுக்கு,
- ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை அனைத்தும் சொல்லித் தரப்படுகிறது.
- பயில விரும்புவோர் அடிப்படை Fundamental முதல் Building and Deploying வரை எல்லா படிநிலைகளையும் சுலபமாக கற்று தேறலாம்.
- கூடுதலாக 6+ Framework, 6+ Language, 2+ Database உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தும் சொல்லித் தரப்படும்.
- சுருக்கமாக பார்த்தால், பல்வேறு படிநிலைகளில் இங்கு கற்றல் சொல்லித் தரப்படும்
- இதில் சேர விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களை 8055224403 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
EDEX TECH வகுப்பில் பயில்வதில் இருக்கும் சிறப்பம்சங்கள்:
- மதுரை காளவாசலில் செயல்பட்டு வரும் EDEX TECH இந்த MySQL Course வகுப்பை ஆஃபர் விலையாக ரூ.60,000/- மட்டுமே பெற்று கொண்டு பயிற்றுவிக்கிறது.
- இந்த வகுப்பின் கால அளவு 6 மாதங்கள். ஆனால் நீங்கள் அதற்குள் கற்க தவறினாலும் கூடுதல் கட்டண இல்லாமல் வகுப்பின் நாட்களை நீடித்து கொள்ளலாம்.
- வகுப்பில் சேரும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக ஆலோசகர் (Mentor) நியமிக்கப்படுவதால், எளிதில் உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
- மேலும் உங்கள் மீது சிறப்புக்கவனமும் செலுத்தப்படும்.
- இதில் Front END மற்றும் Back END மட்டுமில்லாது ஒரு Projects ஐ எப்படி கையாள்வது என்பது பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.
- இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் Theory வகுப்புகளை காட்டிலும் Practical வகுப்புகள் தான் அதிகமாக நடத்தப்படுகிறது.
- இந்த 6 மாத காலத்திற்குள் நீங்கள் 3 Milestone Project மற்றும் 1 Capstone Project செய்வீர்கள் என்பதால் Course முடியும் போது நல்ல திறனுடன் தான் வெளியேறுவீர்கள்.
- இந்த வகுப்பு முடிந்தவுடன் நிச்சயமாக உங்களுக்கு வேலைவாய்ப்பும் காத்துக் கொண்டு இருக்கும்.
- அத்துடன் ஆங்கிலத்தில் உரையாடுவது, சூழ்நிலைகளை கையாள்வது போன்ற Soft Skill களும் கற்றுத் தரப்படும்.