CUP NOODLES SODA: சோடாவையும், நூடுல்சையும் கலந்து புது வகை பானம் – புதுமையை புகுத்திய ஜப்பான்!!

0

ஜப்பான் நாட்டில் உள்ள நிசின் நிறுவனம் சோடாவையும், நூடுல்சையும் கலந்து  CUP NOODLES SODA  என்ற பெயரில் புது வகை சோடாவை உருவாக்கியுள்ளது.

புது வகை சோடா:

ஜப்பானில் உள்ள நிசின் நிறுவனம் தனது 50ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி புது வகை முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.  அதாவது, சோடாவையும், நூடுல்சையும் கலந்து  CUP NOODLES SODA  என்ற பெயரில் புது வகை சோடாவை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது சோடா ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், Cup noodle curry soda, Cup noodle chilli tomato soda, Cup noodle seafood soda போன்ற பல வகை சோடாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த புது வகையான சோடா பானங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here