ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் 2023: காலிறுதியில் ஏமாற்றிய இந்திய ஜோடி!!

0
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் 2023: காலிறுதியில் ஏமாற்றிய இந்திய ஜோடி!!
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் 2023: காலிறுதியில் ஏமாற்றிய இந்திய ஜோடி!!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஓபன் பேட்மிண்டன் தொடருக்கான ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் ஜப்பானின் கோகி வதனாபே எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியின் ஆரம்ப முதல் அதிரடியாக விளையாடி லக்ஷ்யா சென் 21-15, 21-19 என தொடர்ந்து இரண்டு செட்களை கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார். மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் H S பிரணாய் டேனிஷின் விக்டர் ஆக்சல்செனிடம் 21-19, 21-18, 21-8 என 1-3 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்று வரை முன்னேறி இருந்த இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி தைவானின் வாங் சி-லின் மற்றும் லீ எதிர்த்து போட்டியிட்டனர். இதில், இந்திய ஜோடி முதல் செட்டை (15 – 21) இழந்த நிலையில், 2வது செட்டை 25-23 என போராடி வென்றது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டில் 16-21 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இதனால், 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

“இதுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்…, சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு கொடுங்க” இந்திய முன்னாள் நட்சத்திரம் ஓபன் டாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here