மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு… ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???

0
மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு... ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???
மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு... ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???

தமிழ் திரையில் புகழ் பெற்று விளங்கிய ஸ்ரீதேவியின் மகளாக அறியப்படுபவர் ஜான்வி கபூர். தற்போது அவரின் கவர்ச்சி ததும்ப ததும்ப இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.

மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு... ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???
மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு… ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???

80s மற்றும் 90s காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் அந்த காலத்தில் ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இவர் குடும்பப்பாங்கு, கவர்ச்சி என அனைத்திலும் கைதேர்ந்தவர்.

மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு... ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???
மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு… ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???

மேலும் இவர் அப்போதைய இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் என்பதே நிதர்சன உண்மை. இவரை திரையில் பார்ப்பதற்கு ஆண் ரசிகர்கள் தொடங்கி பெண் ரசிகைகள் வரை அனைவரும் தவம் கிடப்பர். மேலும் அந்த காலத்தில் பெண்களின் வருணனைக்கு இவரையே உதாரணமாக கூறுவார். இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மண்ணை விட்டு மறைந்தார்.

மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு... ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???
மேல் சட்டையை கழட்டி தாறுமாறு செய்த பிரபலத்தின் வாரிசு… ஒரு வேள பட வாய்ப்புக்கு அடிபோடுறாரோ???

இந்நிலையில் அவரின் மகள் ஜான்வி கபூர் அவர்களின் மேல் சட்டையை கழற்றி போஸ் கொடுத்து உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜான்வி கபூர் இவரும் ஒரு திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழில் நடிக்க வில்லை என்றாலும் பிற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் போன்ற மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகளை பெற முயற்சிக்கிறார் என்பது போன்று கிசுகிசுக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here