‘இதை படிச்சா குறுகிய எண்ணம் தான் வரும்’ – பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கிய ஜான்வி கபூர்!!

0

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வகுப்பு பாடங்கள் குறித்து அளித்த பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜான்வி கபூர்:

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த மறைந்த ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். குறைந்த படங்களே நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது தமிழில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடித்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் தொலைக்காட்சிக்கு வகுப்பு படங்களை குறித்து பேட்டி அளித்துள்ளர். அதில் எனக்கு கணக்கு பாடம் அறவே பிடிக்காது என்று கூறியுள்ளார், இதனால் ஜான்வி கபூர் தற்போது சர்சையில் சிக்கியுள்ளார். அதாவது, அண்மையில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததில், எனக்கு கணக்கு பாடம் பிடிக்காது. இந்த கணக்கு வருவதற்காக மண்டையை பிதுக்கி மூளை வலிக்க செயல்பட வேண்டும். சிலர் எப்படித்தான் இதை படிக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை. இந்நிலையில் கால்குலேட்டர் வந்த பிறகு இந்த கணக்குகளால் ஏற்பட்ட தலைவலி போய் கணக்கு பாடம் சுலபமாகி விட்டது.

இருந்தாலும் எனக்கு கணக்கு பிடிக்காது. எனக்கு சரித்திரம், இலக்கியங்கள் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் வரலாறு மற்றும் இலக்கிய பாடங்கள் பிடிக்கும். மேலும் இந்த இலக்கிய படங்கள் மனிதனை மிகவும் நல்லவனாக மாற்றி அமைக்க உதவும். ஆனால் கணக்கு பாடங்களை படித்தால் குறுகிய எண்ணங்கள் தான் ஏற்படும் என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார். இதனால் கணக்கு பிடிக்கும் நபர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் தனது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here