பிக்பாஸ் சில்மிஷ நாயகனுடன் போட்டோ எடுத்த ஜனனி.., ஒரு வேலை அப்படி இருக்குமா? ரசிகர்கள் கமெண்ட்!!

0
பிக்பாஸ் சில்மிஷ நாயகனுடன் போட்டோ எடுத்த ஜனனி.., ஒரு வேலை அப்படி இருக்குமா? ரசிகர்கள் கமெண்ட்!!
பிக்பாஸ் சில்மிஷ நாயகனுடன் போட்டோ எடுத்த ஜனனி.., ஒரு வேலை அப்படி இருக்குமா? ரசிகர்கள் கமெண்ட்!!

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் தான் ஜனனி – அசல் கோளாறு. இவர்கள் இருவரும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் ஒரு பார்ட்டாக இருந்து வருகின்றனர். அசல் கோளாறு அந்த படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலை பாடியுள்ளார். அதே போல் ஜனனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜனனி – அசல் கோளாறு இருவரும் ஜோடியாக சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேமஸ் ஷோவான தமிழா தமிழா என்ற விவாத மேடை நிகழ்ச்சியில் ஜனனி – அசல் கோளாறு இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அசல் கோளாறுடன் சேர்ந்து ராப் சாங் பட போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு பக்கம் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்களோ என்று கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here