அப்பப்பா என்னா ஒரு எக்ஸ்பிரசன்… மாதவன் பாடலை பாடி வீடியோவை ஷேர் செய்த  சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்!!!

0

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ரன் படத்தில் உள்ள  பொய் சொல்லக்கூடாது காதலி பாடலுக்கு வாய் அசைத்தவாறு உள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவரின் எக்ஸ்பிரசன் பார்த்த அவரின் ரசிகர்கள் திகைத்து போய் உள்ளனர்.

இந்த காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நாயகிகளுக்கு மவுசு அதிகம். அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார். இவர் முதலில் தனது திரைப்பயணத்தை உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் அவரின் கூட்டணியில் வெளியான நண்பேன்டா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து, அதன் மூலம் தொடங்கினார். இருப்பினும் அந்த அளவிற்கு நண்பேன்டா படத்தின் மூலம் அவர் பேசப்படவில்லை.

இதையடுத்து அவர் சின்னத்திரை பக்கம் வந்தார். அதாவது விஜய் டிவியின் மாப்பிள்ளை சீரியலில் மூலம் மக்களுக்கு தனது முகத்தை பிரபலப்படுத்தினார். அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் மேக்கப், குக்கிங், சிங்கிங் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர். தற்போது இவர் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

மிக பிஸியாக ஷூட்டிங்கில் இருந்தாலும் கூட சோசியல் மீடியாவிலும் எப்பொழுதும் அக்டிவ்வாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மாதவன்,மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படத்தில் இடம் பெற்ற பொய் சொல்லக்கூடாது காதலி பாடலுக்கு வாயசைத்து உள்ளார்.  அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here