ஜல்லிக்கட்டுக்கு தடை? தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
ஜல்லிக்கட்டுக்கு தடை? தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
ஜல்லிக்கட்டுக்கு தடை? தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு குறித்து தற்போது இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு:

பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி மாதமும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. பல தடைகளை மீறி போட்டியை இது சார்ந்த அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு, கம்பாளா, ரேக்ளா ரேஸ் போன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த விசாரணையில் தமிழகம் விடுத்த கோரிக்கையை நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை வருகிற நவம்பர் 23 ல் அரசியல் சாசன அமர்வில் தொடங்கும் என உச்ச நீதிமன்றம் முன்பாக உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ஆஹா…, புகழ் நீ பலே ஆளுயா.., கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலே மனைவிய இப்படி ஆகிட்டியே!!

இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வேண்டும் என்றும், அதற்காக வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் ஜல்லிக்கட்டு ஆரம்பிக்க இருக்கும் நிலையில், இந்த வழக்கை ஒத்தி வைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here