ட்ரெண்டிங்கில் ‘ஜெயிலர்’ ட்ரைலர்…,3 மணிநேரத்தில் 3.3 மில்லியன் வியூஸ்…,

0
ட்ரெண்டிங்கில் 'ஜெயிலர்' ட்ரைலர்...,3 மணிநேரத்தில் 3.3 மில்லியன் வியூஸ்...,
ட்ரெண்டிங்கில் 'ஜெயிலர்' ட்ரைலர்...,3 மணிநேரத்தில் 3.3 மில்லியன் வியூஸ்...,

ரஜினிகாந்த் நடிப்பில் இந்த மாதம் திரைக்கு வரக் காத்திருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஏகப்பட்ட சாதனைகளை செய்து வருகிறது. திரையரங்குகளுக்கு வரும் முன்னதாகவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் யூடியூபில் வெளியாகி மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்று ட்ரெண்டிங் ஆனது. இதையடுத்து, இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில், ரஜினிகாந்திற்கு உரிய பாணியில் பல பஞ்ச் வசனங்களுடன் வெளியான இந்த ட்ரைலர் 2 மணிநேரத்தில் 2.5 மில்லியன் பார்வையைக் கடந்துள்ளது. சுமார் 2.15 நிமிடங்கள் வரை செல்லக்கூடிய ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரைலரில் தமன்னா ஒரு ஃப்ரேமில் கூட இடம்பிடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here