விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

0
விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!
விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

கோலிவுட் சினிமாவில் தற்போது வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த ஹீரோக்களின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் 80’s, 90’s, 2k என அனைத்து காலங்களிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் சைலண்டாக இணையத்தை கலக்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள “ஜெயிலர்” படத்தில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி நடிக்க, மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாள் அன்று ட்ரைலர் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டனர்.

வாரிசு ஆடியோ லாஞ்சில் கலந்து கொள்ளாத விஜய் மனைவி சங்கீதா..,வெளியான உண்மை காரணம்!!

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் வெளிவந்த இந்த தீம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் தற்போது spotify லும் ஒரு மில்லியன் ஸ்ட்ரீமிங் கடந்துள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் விஜய், அஜித் ரசிகர்களுடன் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்து விறுவிறுப்பான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here