அடேங்கப்பா.,இன்னும் “ஜெயிலர்” படமே ரிலீசாகல.., அதுக்குள்ள இப்படியொரு சாதனையா? சூப்பர் ஸ்டாருனா சும்மாவா!!!

0
அடேங்கப்பா.,இன்னும்
அடேங்கப்பா.,இன்னும் "ஜெயிலர்" படமே ரிலீசாகல.., அதுக்குள்ள இப்படியொரு சாதனையா? சூப்பர் ஸ்டாருனா சும்மாவா!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஏகப்பட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், ஜெயிலர் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் டிரைலர் கடந்த 2ம் தேதி வெளியான நிலையில் படத்துக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்னே ஒரு சாதனையை படைத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெளிநாடுகளில் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங் USA 400K $, UK 100K $, Gulf, Sri Lanka 200K $ என ரெக்கார்டு பிரேக்கிங் செய்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும் செய்கிறதா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here