பணத்திற்காக ரஜினி படத்தையே உதறி தள்ளிய இளம் நடிகை.., வெட்டவெளிச்சமான நாயகியின் உண்மை முகம்!!

0
பணத்திற்காக ரஜினி படத்தையே உதறி தள்ளிய இளம் நடிகை.., வெட்டவெளிச்சமான நாயகியின் உண்மை முகம்!!

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க பிரபல நடிகை மறுத்ததாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படம்:

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகனும் இப்படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பிரியங்கா மோகன் ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று தட்டி விட்டிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நெல்சன் பிரியங்கா மோகனிடம் கேட்டுள்ளார்.

பிங்க் டிரஸ்ஸில் கலக்கலான லுக்கில் இருக்கும் அதிதி சங்கர்.., அடடா.., இவளோ அழகை எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க!!

அதற்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். மேலும் தனக்கு 6 தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து இருப்பதாகவும் பேசிய சம்பளம் தருவதாக இருந்தால் நான் நடிக்கிறேன் இல்லையென்றால் வேறு ஹீரோயினை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here