தலைவரு அலப்பறை தான் போங்க.., “ஜெயிலர்” திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!!

0
தலைவரு அலப்பறை தான் போங்க..,
தலைவரு அலப்பறை தான் போங்க.., "ஜெயிலர்" திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் இணையதள பக்கங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஜெயிலர் படம் எப்படி இருக்கு என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பாக் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் யாரும் எடுக்க முடியாத அளவுக்கு படத்தை எடுத்து வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

குறிப்பாக இப்படத்தில் நடித்த அனைவரும் தங்களது நடிப்புகளை பிச்சு எறிந்துள்ளனர். மேலும் படத்தில் அனிருத்தின் பின்னணி இசை செம்ம மாஸாக இருக்கிறது. அவருக்கு மட்டும் எங்கிருந்து tune கிடைக்கிறது என்று தெரியவில்லை. ஃபர்ஸ்ட் ஆப்பில் ஒரே ஒரு ஆக்சன் சீனில் தலைவரு மாஸ் காட்டியிருப்பார். அதோடு செகண்ட் ஆப்பில் ஆக்சன், காமெடி மற்றும் பல ட்விஸ்ட்கள் கலந்த பேக்கேஜாக இருக்கிறது. கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றாது. கண்டிப்பாக நெல்சன் கேரியரில் இப்படம் மெகா பிளாக்பஸ்டர் படமாக இருக்கும். ரசிகர்கள் நம்பி தியேட்டருக்கு போகலாம். சூப்பர் ஸ்டார் நடித்த இந்த படத்திற்கு ரேட்டிங் 5க்கு 4.5 கொடுக்கலாம்.

அப்பப்பா., பக்கத்துல வச்சா பத்திக்கும் பஞ்சு மேனி., அதை விதவிதமா விருந்து வச்சு தெறிக்கவிடும் கிரண்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here