பாவம்யா நெல்சன்.., எல்லாமே நாசமா போச்சு., என்ன பண்ணாலும் இதை தடுக்க முடில – ஆக்ரோஷத்தில் படக்குழு!!

0
பாவம்யா நெல்சன்.., எல்லாமே நாசமா போச்சு., என்ன பண்ணாலும் இதை தடுக்க முடில - ஆக்ரோஷத்தில் படக்குழு!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஜெயிலர் படம்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்திற்காக பிரம்மாண்ட ஜெயில் செட் எல்லாம் போடப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து புகைப்படம், வீடியோ தொடர்ந்து வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கிடையே தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

ச்ச.., என்ன பொண்ணுடா இது.., இப்படி இருக்கீங்களே யாஷிகா.., தூக்கத்தை தொலைத்து விட்டு அலையும் இளசுகள்!!

அதாவது சிலை சிற்பம் வடிவமைக்கும் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி புது கெட்டப்பில் காட்சி அளித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் ரஜினி கோட் சூட் போட்டு வசனம் பேசிய வீடியோ இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here