
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். ரஜினிகாந்த் நடிப்பில் படு மாஸாக உருவாகி இருந்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் இதுவரை 610 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற காவலா பாடல் பட்டிதொட்டியெல்லாம் ட்ரெண்டிக்காகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை தமன்னா கவர்ச்சியாக ஆடிய காவலா பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் சாங்கை வாட்சப் ஸ்டேட்ஸில் போட்டு அலறவிட்டு வருகின்றனர்.
Konjam video #Kaavaalaa 😉? The highly anticipated #Kaavaalaa video song is out now 💃💥
▶ https://t.co/xSdKZMaLN6@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @suneeltollywood @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer
— Sun Pictures (@sunpictures) September 6, 2023