இந்த பழம்பெரும் நடிகரின் மகன் பாக்கியலட்சுமி சீரியலில் இணைந்துள்ளாரா? – அப்படியே அப்பாவ உரிச்சு வச்சுருக்காரே!! 

0
விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஒளிபரப்படும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். பிற சீரியல்கள் போன்று அல்லாமல் குடும்ப பெண்ணின் பாரத்தை எடுத்து காட்டுவதால் குடும்ப தலைவிகளின் மத்தியில் இந்த சீரியலுக்கு முக்கிய இடமுண்டு.
இப்பொழுது இந்த சீரியலில் 1000 பேருக்கு சமைத்து கொடுக்கும் ஆர்டர்ரை எடுத்து செய்கிறார் பாக்கியா. இதனால் இவருக்கு தன் குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த ஆர்டர்ரை மிகப்பெரிய தொழில் அதிபர் பாக்கியாவின் சுவையின் ருசி பிடித்து போனதால் கொடுக்கிறார்.
தற்போது அவரை பற்றிய சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது இவர் பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகன் சஞ்சய் ஷங்கர் தான். பாக்கிய லட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மிக பெரிய நடிகரின் மகனுடன் நடிப்பது பெருமையாக உள்ளது என கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here