ஆஸ்காரில் இடம் பிடித்த ஜெய்பீம் திரைப்படம் – தமிழ் சினிமா படைத்த வரலாற்று சாதனை!!

0

தமிழ் சினிமாவிலேயே முதன் முறையாக ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் சேனல்லில் இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இத்தகைய கவுரவத்தை பெற்று தந்த முதல் படம் என்ற பெருமையை ஜெய் பீம் பெற்றுள்ளது.

நழுவும் பேண்டை இறுக்கி பிடித்து மோசமான போட்டோஷூட் நடத்திய நிவேதா பெத்துராஜ் – திட்டிய ரசிகர்கள்!!

ஜெய்பீம் திரைப்படம்:

ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் இது வரை பல விருதுகளை அள்ளி குவித்த வண்ணம் உள்ளது. 1993 ஆம் ஆண்டில் நடந்த பார்வதியம்மாளின் வாழ்க்கை சம்பவத்தை வைத்தே இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்திய அளவில் பேசுபொருளாகியது இப்படம்.

ஆஸ்காரில் இடம் பிடித்த ஜெய்பீம் திரைப்படம் - தமிழ் சினிமா படைத்த வரலாற்று சாதனை!!
ஆஸ்காரில் இடம் பிடித்த ஜெய்பீம் திரைப்படம் – தமிழ் சினிமா படைத்த வரலாற்று சாதனை!!

இந்நிலையில் சினிமா விருதுகளுள் மிக சிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் அவர்களது யூடியூப் பக்கத்தில் ’ சீன் அட் தி அகாடமி ‘ என்ற தலைப்பில் சிறந்த திரைப்பட வீடியோக்களை பதிவேற்றம் செய்துவருகின்றனர். இந்த சேனலில் தற்போது ஜெய்பீம் திரைப்பட காட்சிகள் சிலவற்றை பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த பெருமையை பெற்ற முதல் தமிழ் படம் என்ற கவுரவத்தையும் ஜெய் பீம் பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here