ரூ. 4000 க்கு செம 4ஜி ஸ்மார்ட் போன் – வாங்கலாமா..!

0

ஐடெல் (Itel) நிறுவனம் ஐடெல் A25 என்ற ஸ்மார்ட்போன் மாடலை ரூ.3999 க்கு அறிமுகம் செய்துள்ளது.

ஐடெல் நிறுவனம் அதன் துவக்க நிலை ஸ்மார்ட்போன் பிரிவில் புதிதாக A25 என்ற மாடலை சந்தைப்படுத்தி உள்ளது. இது குறைந்த விலையில் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்போன் ஆக உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஐடெல் (Itel) A25 சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 5 இன்ச் ஹச்டி டிஸ்பிளே
ப்ராசசர் – 1.4 GHz குவாட் கோர்
பேட்டரி – 3020 mAh
சாப்ட்வேர் – ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
உள்ளீட்டுத் திறன் – 1 ஜிபி + 16 ஜிபி
பின்புற கேமரா – 5 MP
செல்பி கேமரா – 2 MP

மேலும் இது பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் Wi-Fi, GPS மற்றும் Micro-USB போன்ற வசதிகளையும் கொண்டு உள்ளது. இது கிரேடியன்ட் ப்ளூ, சீ ப்ளூ மற்றும் பர்ப்பில் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here