சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.., தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க!!

0
சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.., தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருவதை நாம் அறிவோம். மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 105 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகும் நிலையில் ஜூன் 2வது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


இதனால் இனி வரும் நாட்களில் தயவு செஞ்சு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் வெயிலில் வேலை செய்யும் நபர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ரோகிணி பற்றிய உண்மையை அறிந்து கொண்ட விஜயா?? அடுத்து நடக்கப்போவது என்ன?? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here