டாப்ஸீ திடுக்கிடும் பதில் – தயாரிப்பாளரால் நானும் அனுபவித்துள்ளேன்!!!

0
டாப்ஸீ திடுக்கிடும் பதில் - தயாரிப்பாளரால் நானும் அனுபவித்துள்ளேன்!!!
டாப்ஸீ திடுக்கிடும் பதில் - தயாரிப்பாளரால் நானும் அனுபவித்துள்ளேன்!!!

நடிகை டாப்ஸீ செய்தியாளர்கள் சந்திப்பில் திடுக்கிடும் செய்தி ஒன்றை கூறியுள்ளார், அனைத்து நடிகைகளுக்கும் நடப்பது போல் எனக்கும் நடந்துள்ளது. நானும் படத்துக்காக கால் சீட் கொடுத்து டேட்ஸ் எல்லாமே வாங்கி ஓகே சொல்லிய பிறகு கடைசி நேரத்தில் படத்தில் இருந்து என்னை நீக்கினர். எனக்கு பதிலாக வேற ஒரு நடிகையை தேர்ந்தெடுப்பார்கள் என்று பத்திரிகையாளர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

எனக்கும் தயாரிப்பாளரால் அது நடந்தது..

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படம் மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை டாப்ஸீ, இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார், அதிக படவாய்ப்புகள் கிடைத்தன, அதுமட்டும்மில்லாமல் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்திற்க்கு மட்டுமே இவர் நடிக ஒத்துக்கொள்வர். இவரின் நடிப்பின் திறமையாலும் முயற்சியாலும் வளர்ச்சியடைந்து வந்தார், பின் பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் பெற்று ஒரு நல்ல முன்னணி நடிகையாக பெரும் புகழும் பெற்று வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களை பேட்டி ஒன்றில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஆமாம் எனக்கு அந்த சம்பவம் நடந்துள்ளது எனக்கு மிகவும் வேதனையளிக்கும் ஒரு செயலாக இருக்கும் என்று திடுக்கிடும் பதிலை டாப்ஸீ கூறினார்.

எனக்கும் தயாரிப்பாளரால் அது நடந்தது..
எனக்கும் தயாரிப்பாளரால் அது நடந்தது..

அது என்னெவன்றால் பட வாய்ப்புகள் பெற்று கால் சீட் கொடுத்து டேட்ஸ் அனைத்தும் பெற்று படத்தின் கதாநாயகியாக ஓகே சொன்ன பின் கடைசி நேரத்தில் படத்தில் இருந்து தூக்கிவிட்டனர், படத்தில் இருந்து நீக்கியது எனக்கே தெரியாது மீடியகள் மூலமே நன் அறிந்தேன் இதை பற்றி கேட்டால் தயாரிப்பாளரின் முடிவு அது இது என்று சாக்கு சொல்வார்கள் என்று கூறினார். அது எந்த படம் என்று அவர் கூறவில்லை ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு டாப்ஸி பதி பத்னி அவுர் வோ படத்திற்காக கால் சீட் கொடுத்துள்ளார். ஆனால் இயக்குநர் முதஸ்ஸார் அஜீஸிடம் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் இருந்து டாப்ஸியை நீக்குமாறு தெரிவித்தனர். அந்த படத்தில் எனக்கு பதிலாக அனன்யா பாண்டே, புமி பெட்னேகர் ஆகியோர் நடித்தார்கள் இதைப்பற்றி நான் கேட்டதர்க்கு எனக்கு சரியான பதில்களை அளிக்கவில்லை, நான் மீடியவிடம் பேசியே பின்னரே என்னிடம் மன்னிப்பு கேட்டனர் என்றும் டாப்ஸீ கூறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here