டெல்லி மதுபான கொள்கை முறைகேடு., ஆம் ஆத்மி ரூ.45 கோடி லஞ்சம் ஊழல் உறுதி., வெளியான முக்கிய தகவல்!!!

0
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு., ஆம் ஆத்மி ரூ.45 கோடி லஞ்சம் ஊழல் உறுதி., வெளியான முக்கிய தகவல்!!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து மதுபான ஆலை அதிபர்களிடம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி லஞ்சமாக பெற்று, அதில் ரூ.45 கோடியை 2022ஆம் ஆண்டு நடந்த கோவா சட்டசபை தேர்தல் செலவுக்காக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை, விசாரணையில் தெரிவித்து இருந்தது.


ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.., இன்று முதல் அமலுக்கு வரும் புது வசதி.., தெற்கு ரயில்வே அதிரடி!!!

அதன்படி கோவா தேர்தலுக்காக ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை, CBI மற்றும் வருமான வரித்துறையினர், தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here