ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் லால் சலாம் படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

லால் சலாம்

தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இயக்குனராக வலம் வந்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு லால் சலாம் படத்தை இயக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் லீடு ரோலில் நடிக்க இருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், வருகிற மார்ச் 9ம் தேதி படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட் செய்ய இருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தை குறித்து ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதுல தலையிடவே மாட்டேன்.., எல்லாம் அவங்க பாடு.., முக்கிய விஷயத்தை வெளியிட்டபிரபு தேவா!!

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் விக்ராந்தின் அப்பாவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கச்சியாக பிரபல பழமையான நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here