முன்பக்கம், பின்பக்கம் என அனைத்தையும் Zoom போட்டு காட்டிய ஐஸ்வர்யா – கிறங்கிப்போன இளசுகள்!

0

நான் சிரித்தால் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஐஸ்வர்யா மேனன் தற்போது மொத்த உடலையும் முன் பக்கம், பின் பக்கம் என அனைத்தையும் தெளிவாக படம் போட்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஐஸ்வர்யா ரீசென்ட் போஸ்ட்

தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். நினைத்த அளவுக்கு இவருக்கு இந்த திரைப்படம் நல்ல ரீச்சை கொடுக்கவில்லை.

இதற்கு பிறகு ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த நான் சிரித்தால் திரைப்படம் தான் இவருக்கு பேரையும் புகழையும் சம்பாரித்து கொடுத்தது. தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதும் சில திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருக்கிறார்.

நான் சிரித்தால் திரைப்படத்திற்கு பிறகே ஐஸ்வர்யா மேனனுக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கின. திரைப்பட பிஸியிலும் கூட அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகள் வர வர கவர்ச்சி உலகத்திற்கு ஐஸ்வர்யா மேனன் திரும்ப ஆரம்பித்துவிட்டார். தற்போது முன்பக்கம், பின்பக்கம் என அனைத்தையும் Zoom செய்து தெளிவாக காட்டும்படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை மூடேத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here