படுக்கையில் படுத்தபடி தாறுமாறாக போஸில் இணையத்தை சூடாக்கும் ஐஸ்வர்யா… ரசிகர்களின் இதய துடிப்பை ஏகிறவைத்த வீடியோ!!!

0
படுக்கையில் படுத்தபடி தாறுமாறாக போஸில் இணையத்தை சூடாக்கும் ஐஸ்வர்யா... ரசிகர்களின் இதய துடிப்பை ஏகிறவைத்த வீடியோ!!!
படுக்கையில் படுத்தபடி தாறுமாறாக போஸில் இணையத்தை சூடாக்கும் ஐஸ்வர்யா... ரசிகர்களின் இதய துடிப்பை ஏகிறவைத்த வீடியோ!!!

ஒரு சில தமிழ் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறியவந்தவர் ஐஸ்வர்யா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய படுக்கையில் படுத்து அங்கும் இங்கும் வளைந்து நெளிந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

ரவுடி பேபி பாடலுக்கு டப் கொடுக்கும் டாக்டர் படத்தின் செல்லமா பாடல் – வெளியான வீடியோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியவர் ஐஸ்வர்யா. அதற்கு முன்பே இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவரின் புகழுக்கும் பெயருக்கும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ தான் காரணம்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

அங்கும் ஒரு சில சர்ச்சைகளை சந்தித்த இவர், நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னர் பட வாயுக்களை எதிர்பார்த்து இருந்து வருகிறார். அந்த பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே அரைகுறை உடையில் இளசுகளை கவர்ந்து வந்த இவர், தற்போது தனது சோசியல் மீடியா பக்கங்களின் மூலமும் தரிசனம் கொடுத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here