புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0
புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து அதன் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் ஐஸ்வர்யா. இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் தாறுமாறு அழகில் புடவையில் ஒரு தேவதையாக காட்சி தருகிறார்.

ஒரே படத்தில் எதிரெதிர் துருவங்களாய் மோதும் நடிகர்கள் – விக்ரம் படத்தின் மிரட்டல் அப்டேட்!!

புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

என்னத்தான் வெள்ளித்திரையில் படங்கள் நடித்து இருந்தாலும் மக்களுக்கு ஒருவரை பற்றி அறிய ஏதாவது ஒரு ட்ரெண்டிங் விஷயம் தேவை. அப்படி அவருக்கு அமைந்தது தான் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரின் படங்கள் மூலம் அறியப்பட்டார். மேலும் அங்கு ஒரு சில சர்ச்சைகளில் சிக்கியதால் வெளியே வந்த பிறகு அவருக்கு அந்த அளவுக்கு புகழ் கிடைக்கவில்லை.

புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

இருப்பினும் அவரின் பெயர் மற்றும் முகம் மக்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையின் முந்தானையை புது கோணத்தில் அணிந்து போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here