Saturday, September 26, 2020

இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ ஆன்லைன் போட்டிகள் – பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்..!

Must Read

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

பள்ளியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) சார்பில் சைபர் ஸ்பேஸ் என்கிற போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இஸ்ரோ போட்டிகள்:

இஸ்ரோ ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களின் திறமை மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருகிறது. தற்போது 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு படம் வரைதல், 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரிகள் தயாரித்தல், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் விண்வெளி வினாடி வினா போட்டி இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நேபாள போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இந்தியர் பலி, இருவர் படுகாயம் – எல்லையில் பதற்றம்..!

டிஜிட்டல் ஊடுருவல் அதிகரிப்பு காரணமாக பங்கேற்பவர்கள் ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிற தலைப்பினை மையமாக வைத்து தங்களது திறமையை காண்பிக்க வேண்டும். இதில் பங்கேற்க, https://icc2020.isro.gov.in/icc/register.jsp, http://www.isro.gov.in, https://www.facebook.com/ISRO/, https://twitter.com/isro ஆகிய இணைய பக்கங்களிலும் அல்லது icc2020@isro.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில்...

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி,...

More Articles Like This