‘என்னடா இது சல்மான் கானுக்கு வந்த சோதனை’ – அப்ப அவருக்கு மார்க்கெட் அவ்வளவு தானா??

0
'என்னடா இது சல்மான் கானுக்கு வந்த சோதனை' - அப்ப அவருக்கு மார்க்கெட் அவ்வளவு தானா??
'என்னடா இது சல்மான் கானுக்கு வந்த சோதனை' - அப்ப அவருக்கு மார்க்கெட் அவ்வளவு தானா??

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் பல அதிரடி மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது அவருக்கு ஓர் சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

5 கோடி தடுப்பூசி டெண்டர் – தமிழக அரசு வெளியீடு!!!

சல்மான் கான்:

பாலிவுட்டில் தனக்கென தனி கோட்டையை கட்டிவைத்திருப்பவர் தான் சல்மான் கான். இவர் ‘பீவி ஹோ தோ ஐசி’ என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் ஹிந்தியில் நடித்த ‘பியார் கியா’ என்னும் திரைப்படம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அந்த படம் இவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகளை பெற்று கொடுத்தது.அதுமட்டுமல்லாமல் பிலிம்பேர் விருதினையும் பெற்றுக்கொடுத்தது. பின்பு இவர் நடித்த அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் தான் என்றே சொல்லலாம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சல்மான் கானுக்கு வந்த சோதனை
சல்மான் கானுக்கு வந்த சோதனை

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவரது படம் வசூலிலும் அவ்வப்போது புதிய சாதனையை செய்து வரும். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராதே. இந்த படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார்.மேலும் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா பாதணி நடித்துள்ளார். இந்த படம் கடந்த வருடம் மே மாதம் 22ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் மே மாதம் 13ம் தேதி வெளியானது. ஆனால் இந்த படம் இவருக்கு மிக பெரிய பிளாப் என்றே சொல்லலாம். காரணம் IMDb ரேட்டிங்கில் 30,883 பேர் இந்த படத்திற்கு 2/10 மதிப்பெண்களே வழங்கியுள்ளனர். இது சல்மான் கான் திரை வரலாற்றில் மிக குறைந்த மதிப்பெண் என்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here