பேண்ட் போடாமல் டி-ஷர்ட் உடன் உட்காந்து ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. திணறி போன ரசிகர்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் அவர்களும் இவர்களும் என்ற தமிழ் படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் நடித்து அறிமுகமானார்.

பின்னர் உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டக்கத்தி, புத்தகம், ஆச்சரியங்கள் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இதன் மூலம் கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

அதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் காக்கமுட்டை படத்தில் நடித்து அசத்தினார். இந்த படம் நடித்ததற்கு இவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டது. தற்போது கவர்ச்சியிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது பேண்ட் போடாமல் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here