அடடடா.., லூசா பனியனை போட்டு ஜோரா காட்றீங்களே ஐஸ்வர்யா மேனன்.., கிறங்கிய இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால், காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்வது எப்படி போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் தான் ஐஸ்வர்யா மேனன்.

குழந்தையாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் படவாய்ப்பிற்காக முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்ற புரளி இணையத்தில் பரவ அதற்கு பதிலடியும் கொடுத்திருந்தார்.

சிறு வயதில் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை வைத்து இப்படி புரளியை கிளப்பி வருவதாக கொந்தளித்திருந்தார். இப்பொழுது அவரின் ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here