அம்மாடி.., சும்மா ஜிகுஜிகுன்னு இருக்கீங்களே ஐஸ்வர்யா.., அதுலயும் மேனி இருக்கே.., வர்ணித்த இளசுகள்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் வில்லியாக நடித்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். சிறு குழந்தையாக இருக்கும் போதே தனது கேரியரை தொடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதன்பிறகு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழிலும் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

2020-க்கு பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை இதனால் தொடர்ந்து போட்டோ சுற்றில் களமிறங்கி விட்டார். இப்பொழுது அவரின் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here