தனுஷை விட்டு பிரிஞ்சு இந்த கோலத்துலயா இருப்பிங்க – ஐஸ்வர்யாவின் போட்டோவால் கொந்தளித்த ரசிகர்கள்!

0
தனுஷை விட்டு பிரிஞ்சு இந்த கோலத்துலயா இருப்பிங்க - ஐஸ்வர்யாவின் போட்டோவால் கொந்தளித்த ரசிகர்கள்!

தமிழ் சினிமா உலகில் முக்கிய நாயகனாக இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் தான் இவரும் ஐஸ்வர்யாவும் தங்கள் விவகாரத்து செய்தியை அறிவித்தனர். ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினாலும் இது அவர்கள் சொந்த வாழ்க்கை என்று அவர்கள் முடிவிற்கு மதிப்பளித்தனர்.

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் தங்கள் பட வேளைகளில் பிசியாக உள்ளனர். மேலும் ஐஸ்வர்யா பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்ககவும் உள்ளார். இந்நிலையில் தற்போது மிக வித்தியாசமான புகைப்படம் ஒன்றை ஐஸ்வர்யா பகிர்ந்த்துள்ளார்.

தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் – தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் பேட்டி!!

அதாவது ஜிம்மில் வேர்க்க விறுவிறுத்து உடற்பயிற்சி செய்வது போல் தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here