மாராப்பை விலக்கி காட்டக்கூடாததை காட்டிய ஐஸ்வர்யா தத்தா… அலைமோதிய ரசிகர்கள்!!!

0

தமிழ் திரை உலகில் ஒரு சில படங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மாராப்பை விலக்கி மொத்த அழகையும் காட்டி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து உள்ளார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற வித்தியாசமான கதையை மையமாக கொண்ட தமிழ் படத்தின் மூலம் சினிமா துறைக்கு வந்த ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் தமிழ் மொழியிலேயே ஏறக்குறைய 5 படங்கள் வரை நடித்த உள்ளார்.

மேலும் அவருக்கு கிடைத்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறியும் ஒருவராக மாறினார். தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை தவிர்த்தாலும் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் அம்மணியின் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here