விபத்தில் உயிர் இழந்த பிரபல இளம் நடிகை.. நீருக்குள் மூழ்கி பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

பிரபல மராத்திய நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே, மோசமான கார் விபத்தில் சிக்கி பரிதமாக உயிர் இழந்துள்ளார். இவரின் இறப்பை அறிந்து ரசிகர்கள் கவலை கலந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

விபத்தில் உயிர் இழந்த பிரபல இளம் நடிகை.. நீருக்குள் மூழ்கி பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
விபத்தில் உயிர் இழந்த பிரபல இளம் நடிகை.. நீருக்குள் மூழ்கி பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

சில மாதங்களாகவே சினிமா உலகம் பல பிரபலங்களை இழந்து வருகிறது. தற்போது புதிதாக மற்றொரு இழப்பும் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ளது. அதாவது நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே, மராட்டிய மொழியில் பிரபல நடிகையாக விளங்குபவர். இவருக்கு வயது 24.

விபத்தில் உயிர் இழந்த பிரபல இளம் நடிகை.. நீருக்குள் மூழ்கி பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
விபத்தில் உயிர் இழந்த பிரபல இளம் நடிகை.. நீருக்குள் மூழ்கி பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

இவர் கோவாவில் விருந்து ஒன்றில் பங்கேற்றுவிட்டு தன் ஆண் நண்பருடன் திரும்பும் பொழுது அர்போரா பகுதியில் இவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதை அடுத்து அந்த கார் நீர் நிலைக்குள் விழுந்ததில், அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது நண்பர் ஷூபம் என்பவரும் உயிர் இழந்துள்ளார் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here