“இது தான் உண்மையான சவால்”…, சர்வதேச டெஸ்டில் அறிமுகமாகும் இளம் வீரர் கருத்து!!

0
"இதுதான் உண்மையான சவால்"..., சர்வதேச டெஸ்டில் அறிமுகமாகும் இளம் வீரர் கருத்து!!

இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்த தொடர்கள் இன்று (ஜனவரி 18) முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்ததாக டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் பட்டியலை சேத்தன் சர்மா தலைமையிலான புதிய தேர்வுக்குழு அண்மையில் வெளியிட்டது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் முதல் முறையாக இடம் பெற்றுள்ளனர்.

ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்., அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! நடக்கப்போவது இதானா?

இந்த போட்டிகளில் ரிஷப் பண்ட் பங்கு பெற முடியாததால் அவர் இடத்தை இஷாந்த் கிஷன் சிறப்பாக எதிர்கொள்வர் என BCCI விளக்கம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து இஷாந்த் கிஷன் கூறுகையில் “இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் போட்டியில் தான் ஒரு கிரிக்கெட் வீரருக்கு சிறந்த முக்கியத்துவம் தருவது. அதனால் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொள்வேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here