IPL சாதனை பட்டியலில் இடம்பெற்ற WPL வீராங்கனை…, ஆல் ரவுண்டராக ரெகார்ட் வைத்து அபாரம்!!

0
IPL சாதனை பட்டியலில் இடம்பெற்ற WPL வீராங்கனை..., ஆல் ரவுண்டராக ரெகார்ட் வைத்து அபாரம்!!
IPL சாதனை பட்டியலில் இடம்பெற்ற WPL வீராங்கனை..., ஆல் ரவுண்டராக ரெகார்ட் வைத்து அபாரம்!!

ஐபிஎல் தொடரில், வீரர்கள் பல ரெக்கார்டுகளை வைத்து உள்ளது போல, WPL லின் மூலம் மும்பை இந்தியன்ஸின் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட்டும் IPL சாதனை வீரர்களுக்கான பட்டியலில் இணைந்துள்ளார்.

IPL-WPL:

மகளிருக்கான பிரீமியர் லீக் WPL தொடர் இந்தியாவில், முதன் முறையாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி அணியை வீழ்த்தி, முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த இறுதிப் போட்டியில், மும்பை அணியின் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 55 பந்தியில் 7 பவுண்டரி உட்பட 60* ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த WPL தொடரில், 10 போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 66.40 சராசரியுடன் 332 ரன்களை குவித்து அசத்தி உள்ளார். மேலும், இந்த தொடரில் 10 விக்கெட்டுகளையும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் கைப்பற்றி, சிறந்த ஆல் ரவுண்டராகவும் திகழ்ந்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் மற்றும் WPL தொடரில் 300 மற்றும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

வாகன ஓட்டிகளே உஷார்., இனி இத செஞ்சாலும் குற்றம் தான்? வீடு தேடி வரும் அபராத ரசீது!!!

இந்த பட்டியலில், வாட்சன் (2008), ரோஹித் (2009), காலிஸ்/சைமண்ட்ஸ் (2010), காலிஸ்/பிராவோ (2012), வாட்சன், பொல்லார்ட், கல்லிஸ் (2013), ரஸ்ஸல் ருஸ்லெஸ் (2015), ஸ்டோனிஸ் (2020), ரஸ்ஸல் (2022) இவர்களுடன், WPLலின் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட்* (2023) இடம் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here