IPL 2024: 2 வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா.. பலம் வாய்ந்த RCB அணியை வீழ்த்தி அபாரம்!!

0

இந்தியாவில் IPL தொடரின் 17வது கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதின. இதில், முதலில் விளையாடிய RCB அணியானது 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் குவித்தது. இதில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 83* ரன்கள் விளாசினார்.

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் வெங்கடேஷ் ஐயர் (50) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்(39*) அதிரடியாக விளையாடி, 186 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால், கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, இத்தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

T20 உலகக் கோப்பை 2024..  இந்திய அணி வெளியீடு எப்போது?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here