ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு?? வெளியான நியூ அப்டேட்!!

0
ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு?? வெளியான நியூ அப்டேட்!!
ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு?? வெளியான நியூ அப்டேட்!!

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல்-லின் 16 வது சீசன் போட்டிக்கான அட்டவணை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

ஐபிஎல்:

நடப்பு வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் சீசன் குறித்த எதிர்பார்ப்பு, கடந்த டிசம்பர் மாதம் முதலே ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலம் தான். இந்த ஏலத்தின் மூலம், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கு முன், மகளிருக்கான ஐபிஎல் தொடக்க சீசன் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கி, மாத இறுதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு பிறகு, ஆடவருக்கான ஐபிஎல் 16 வது சீசன், மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திலோ நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

IND vs AUS test: “இந்த 2 வீரர்களை சமாளிச்சுட்டா போதும் இந்தியா வென்று விடும்”…, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

74 போட்டிகளை உள்ளடக்கிய இந்த தொடரின் இறுதிப் போட்டி மே 28ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் சீசனுக்கான முழு அட்டவணையையும் பிப்ரவரி மாதத்தில் நிர்வாகம் வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஐபிஎல்லுக்கான சில போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here